செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted byNOOHU RIFATH (DUBAI)[03 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15445
அழகு படுத்த அரசின் மூலம் கிடைகபெரும் பணம் Rs 50,00,000/-(ஐம்பது லட்சம் ) நல்ல முறையில் செயல் படுத்துங்கள் ...
(01 ) முதலில் ஐந்து வேலை தொழ சிமென்ட் தளம் போட்டு 4
பக்கமும் 3 அடி சுவரும் வசதி செய்தல் வேண்டும்.
(02) நவீன கழிப்பறை தேவைபடுகிறது தொழ வருவர்களுக்கு
மட்டும் பயன் பெரும் வகையில் தண்ணீர் வசதியுடன்.
(03) ஆங்காங்கே வளர்த்து நிற்கின்ற முட் புதர் மரங்களை
வேரோடு வெட்டுதல் வேண்டும். (இரவு நேரங்களில் after 10.00pm அனாச்சாரங்கள் நடை பெறுகிறது )
(04) உள் புறம் உள்ள வாட, வடை, கஞ்சு கடைகளை வெளி
புறம் இடம் வசதி செய்துகொடுக்க வேண்டும்.
மேல் குறிப்பிட்டதை போல் பல வசதிகள் குறைந்த செலவில் செய்து கொடுத்தாலே போதுமானதாகும்.....
இது போன்று மற்ற காயல் மக்கள் தங்களின் நல்ல கருத்துகளை நீங்களே இங்கு பதிவு செய்யவும். வஸ்ஸலாம்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross