செய்தி: ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byseyed mohamed (Ksa)[29 June 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35688
விமானத்தில் பிறை பற்றி ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்கள்.
உலமாக்கள் நபிர்மார்கள் வாரிசு , அவர்களின் ஒட்டு மொத்த கருத்தை ஏற்கிறோம் .
Re:... posted bySeyed Mohamed (kayalpatnam)[18 May 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35009
உங்களுடைய உணர்வுகளை எதுவானால்னும் அழகிய முறையில் சொல்லவும் , ஆட்டு மந்தை என்று ஒட்டு மொத்தமாக சொல்லுவது ஏற்புடையதல்ல ,
உங்கள் பார்வையில் தொகுதி வேற்பாளர் என்று பார்த்தால் அதிமுக அதிகம் செய்து இருக்கலாம் , ஆனால் ஒட்டு மொத்தமாக கவனித்தால் திமுக தான் சமுதாயத்து அதிகம் செய்துள்ளது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross