Re:உண்மை கசக்கும்தானே posted byshahul hameed sak (malaysia)[26 October 2011] IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 20417
உண்மையை உணர்த்துவதும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், யாராயினும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும்தானே ஊடகங்களின் பனி.மக்களை வழி
நடத்துபவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாததால் அதன் பனியை ஊடகங்கள் சிறப்பாக செய்தன,மக்கள் வெற்றியும் பெற்றனர்.ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரியாமல் இருக்கின்றார்களா? அல்லது இறைவனை மறந்தவர்களாக இருக்கின்றார்களா!?
தவறை தட்டிக்கேட்க்காமல், தட்டிக்கேட்டால் தவறு என்பதும்,உண்மையை உணராதவர்களும், நிதர்சனத்தை
ஏற்க்க மறுப்பவர்களும் ஏமாளிகளே....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross