Re:...dcw கு kayalar கொடுக்கும் முதல் அடி posted bysuaidiya buhari (chennai)[30 November 2012] IP: 14.*.*.* India | Comment Reference Number: 24234
assalamualkum
dcw நிர்வாகி மட்டும் ஊழியர்களே! நாங்கள் வரம்பு மீறவில்லை, நீங்கள் தான் சுற்று சூழல் பாதுகாப்பதில் வரம்பை ரொன்ப மீறி விட்டிர்கள், நீங்கள் சம்பாதிக்க எங்கள் உயிரை நாங்கள் காவு கொடுக்க வேண்டுமா?
நாங்கள் உங்களிடம் வேலை கேட்டு போராடவில்லை, எங்கள் உயிரை பாதுகாக்க போராடுகின்றோம், என்பதை நீ எபோழுதும் மறந்து விடாதே , உண் வேலை எங்களுக்கு அவசியம் இல்லை, எங்கள் மக்களை வாழ விடு.அல்லா எல்லா மக்களையும் பாது காத்து அருள் பாலிபனக.ஆமீன்
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் - பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் பொது அழைப்பு! சுற்றறிக்கையும் வினியோகம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இந்த ஒரு முக்கிய மான போரட்டம் posted bysuaidiya buhari (chennai)[23 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 24046
அனைத்து மக்களும் மட்டும் பல தரப்பட்ட அமைப்புகளும் வித்தியாசம் இன்றி நம் எதிர்ப்பை காடுவதகு முக்கிய தர்னம் என்பதை மறக்காமல், அனைத்து மக்களும் கலந்து கொண்டு நம்மலையும் மட்டும் நம் வரும்கால சந்ததிகளையும் பாது காப்பது நம் அனைவர்கள்யுடைய கட்டாய கடமை.
அல்லா எல்லா மக்களையும் பாதுகாத்து அருள் பாலிபனாக.ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross