Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:46 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameமவ்லவி எஸ். ஏ. செய்யிது இபுறாஹீம் அல்புகாரி M A
Placeமலேஷியா
Approved Comments2
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
2
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: கத்தர், ஹாங்காங், மலேஷிய மன்றங்கள், ஷிஃபா இணைந்து நடத்தும் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் மருத்துவ முகாம்! ஏற்பாடுகள் தீவிரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்
posted by மவ்லவி எஸ். ஏ. செய்யிது இபுறாஹீம் அல்புகாரி M A (மலேஷியா) [22 February 2014]
IP: 210.*.*.* Malaysia | Comment Reference Number: 33298

பிறந்த மண்ணின் நலனுக்காக உள்ளூரில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் அயராது பாடு படும் என் காயல் நகர சொந்தங்கள் அனைத்திற்கும் என்னுடைய மனமார்ந்த சலாத்தை உரித்தாக்குகிறேன்.

காயல் வாக்கதான், நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்விற்காக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கின்ற எல்லா நெஞ்சங்களுக்கும் மலேஷியா காயல் நல மன்றத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

குடாக் புஹாரி காக்கா (பொருளாளர்) அவர்கள் கூறியது போல் மலேஷியா காயல் நல மன்றத்தின் முதல் கட்ட பொது சேவையாக இது அமைந்திருக்கின்றது. வரவேற்று பங்களிப்பை ஏற்றுக்கொண்ட கத்தார் காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் .

இன்ஷா அல்லா இந்த முயற்சியின் மூலம் கணிசமான மக்கள் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறோம். மலேஷியா காயல் நல மன்றம் இன்ஷா அல்லாஹ இனி வரும் காலங்களில் நல்ல பல திட்டங்களின் வாயிலாக காயல் நகர மக்களுக்கு சேவை புரியும் என்று உறுதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் ... எங்கள் இன்னபிற திட்டங்களுக்கு நம் காயல் சொந்தங்களின் ஒத்துழைப்பையும், சிறந்த ஆலோசனைகளையும் என்றென்றும் மலேஷியா காயல் நல மன்றம் எதிர்பார்க்கும் என்பதையும் இந்த தருணத்தில் கூறிக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மீண்டும் ‘செங்கடல்‘ ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மீண்டும் ‘செங்கடல்‘ !...
posted by Hafiz S.A.Seyed Ibrahim (Malaysia) [19 November 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 13567

:: என்னதான் நடக்குது இந்த தொழிற்சாலைகளில்? The products DCW deals in have been a source of concern to people of Kayalpatnam and surrounding areas for many years. Less than two years after Bhopal gas tragedy, in 1986, concerned citizens of Kayalpatnam presented a petition to Tamil Nadu Pollution Control Board - expressing their fears. Click here to view the petition>> Doctors in the region have long attributed as reason the presence of DCW for many of the medical problems among the population - especially respiratory diseases. However, apparent recent spurt in incidents of Cancer in Kayalpatnam has reinvigorated those fears and debates. Well-documented discharge of effluents into the Sea by DCW and the dependence of people - especially in Kayalpatnam - on fish are primary health concerns. Here is a brief look at some of the products DCW deals in and worries about them. :: CHLORINE Chlorine is a by-product in the manufacture of Caustic Soda at DCW. When it is released into air, it can cause several problems. According to Centers for Disease Control and Prevention, an US-government agency, exposure to Chlorine can cause following symptoms: Burning of eyes, nose, mouth; lacrimation (discharge of tears), rhinorrhea (discharge of thin nasal mucus); cough, choking, substernal (occurring beneath the sternum) pain; nausea, vomiting; headache, dizziness; syncope; pulmonary edema; pneumonitis; hypoxemia (reduced O2 in the blood); dermatitis; liquid: frostbite - targetting Eyes, skin and respiratory system. Click here for more information. DCW says most of its Chlorine is used internally to manufacture other products such as Trichloroethylene. For many years, people of Kayalpatnam and surrounding areas have been exposed to Chlorine emissions from DCW. Incidents like entire town being engulfed in Chlorine emissions are rare now, but were common until few years ago :: MERCURY DCW manufactured Caustic Soda - using Mercury Cell Process. Though the Government of India had restricted setting up of new Caustic Soda industries based on Mercury Cell Process way back in 1980s, DCW officially continued to use this process till 2007, when it announced it has switched to Membrane Cell Process. Heavy presence of Mercury in the effluent discharges as well as the Sea off DCW factory has been documented since 1980s. Mercury is known to be a Persistent Organic Pollutant (POP). A form of Mercury - Methyl Mercury Chloride - was known to have caused, what later came to be known as Minimata disease. It refers to episodes in a place called Minimata in Japan, where hundreds lost their lives over a period of several years, after Methyl Mercury Chloride had entered the food chain of the population, through contamination of the bay. Click here for more information :: TRICHLOROETHYLENE DCW manufactures Trichloroethylene - using Chlorine and Calcium Carbide. Trichloroethylene is used as a degreasing agent in many fields. It is also a known carcinogen. In its 9th Report on Carcinogens, the US-based National Toxicology Program (NTP) determined that trichloroethylene is "reasonably anticipated to be a human carcinogen." The International Agency for Research on Cancer (IARC) has determined that trichloroethylene is "probably carcinogenic to humans." Click here for more information A Civil Action is a 1996 work of non-fiction by Jonathan Harr depicting a case involving contamination of water by Trichloroethylene in Woburn, Massachusetts in the 1980s. The book became a best-seller and won the National Book Critics Circle Award for non-fiction. A film by the same name based on the book was produced in 1998, starring Hollywood actors John Travolta and Robert Duvall :: VINYL CHLORIDE MONOMER (VCM) One of the focus products of DCW is the manufacture of Poly Vinyl Chloride (PVC). PVC's contribution to DCW revenue is very significant - given the challenging factors surrounding the other major DCW product namely Caustic Soda. Caustic Soda industry in India is protected through levy of high import duty against cheaper imports from countries like China. Also, cost of electricity (high in India) is a major component in the pricing of Caustic Soda. DCW imports Vinyl Chloride Monomer (VCM) - the raw material for Poly Vinyl Chloride (PVC). VCM is transported from Tuticorin Port to the village of Mulakaadu on the highway to Tiruchendur - where it is stored in a 5000 MT tank. DCW is constructing another tank of similar size (5000 MT) in Mulakaadu. This is apparently to increase production of Poly Vinyl Chloride (PVC) as well as prepare for the production of CPVC in its Sahupuram unit. DCW has recently announced technical agreement with a french company Arkema regarding this. VCM gas stored in a tank in Mulakaadu VCM (a hazardous chemical) is transported from Mulakaadu to Sahupuram factory by road using tankers. Those tankers travel through heavily populated areas like Palayakayal, Mukkani and Authoor. This is not a normal practice. For example, Chemplast Sanmar, which also uses VCM for the manufacture of Poly Vinyl Chloride (PVC) at its Cuddalore plant - uses Marine Terminal Facility to transport VCM to its factory. Besides, there are fears of emission of VCM gas into air during the manufacturing process. VCM is known to affect Liver, central nervous system, blood, respiratory system, lymphatic system causing symptoms such as lassitude (weakness, exhaustion); abdominal pain, gastrointestinal bleeding; enlarged liver; pallor or cyanosis of extremities. It is also known to cause Liver Cancer. Click here for more information :: SYNTHETIC RUTILE DCW sources Ilmenite ore from Manavalakurichi in Kanniyakumari District of Tamil Nadu. Black sands of Kanniyakumari District, Kollam district of Kerala and Ganjam district of Orissa are primary sources for minerals like Ilmenite, Rutile, Limonite, Monazite, Zivon, Silliminate and Garnet. Locals employed to mine these sands (some of which are radio-active) have reported high incidents of Cancer and Mental Retardation among the population. See The Indian Express story. It has also been a subject of atleast one documentary. See The Hindu story. The procured Ilmenite ore is brought to DCW's Sahupuram unit for further processing. It is not clear how the sands are transported to the factory. The process of manufacturing Synthetic Rutile from Ilmenite Ore also involves roasting the sands. This method's impact on air is also not clear. By its own admission [see below], DCW's end product still has low levels of radio activity. a page from DCW's Website :: EVAPORATION PONDS The Environmental Clearance granted by Ministry of Environment & Forests, New Delhi to DCW Ltd. on 7th June, 2007 specifies ...High TDS effluent of 310 Cu.M./d will be treated in a separate treatment plant having Collection Tank, Flash Mixer, Primary Clarifier and Treated effluent collection tank. The treated effluent meeting the norms will be sent to solar evaporation ponds.... The effect of this procedure - disposal of high TDS effluent through evaporation - on environment - especially air - is not known. :: DISCHARGES INTO SEA The Environmental Clearance granted by Ministry of Environment & Forests, New Delhi to DCW Ltd. on 7th June, 2007 specifies ...unit will achieve zero effluent discharge by segregating it into Low TDS and High TDS streams ... In addition to this, the Consent order no.21824 given to DCW Limited (Caustic Soda Division) on 22.06.2010 by Tamil Nadu Pollution Control Board specifies that ... 2. The unit shall not discharge any wastewater into nearby water courses directly/indirectly. That DCW Ltd. discharges effluent into the sea during the monsoon season (November - January) has been well-established. See the non-compliance page. Presence of high levels of mercury in marine products has also been documented by CMFRI scientists. See here.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
2
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved