Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:04:31 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameதவ்ஃபீக்
PlaceUSA
Approved Comments2
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
2
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: வட அமெரிக்க கா.ந.மன்றத்திற்கு உள்ளூர் பிரதிநிதி! பொதுக்குழுவில் தெரிவு செய்யப்பட்டார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
General Body Meeting
posted by தவ்ஃபீக் (USA) [31 March 2011]
IP: 96.*.*.* United States | Comment Reference Number: 3666

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாங்கள் இங்கே ஒருவரை ஒருவர் நேரில் பார்பதே முடியாத ஒன்று. இந்த சூழ்நிலையிலும் நாங்கள் தொலைபேசி மூலமாக ஒன்று கூடி நமது ஊருக்காக உதவி செய்ய முன் வந்திருப்பதற்கு அல்ஹம்துலில்லாஹ்.

கிடைக்கின்ற இந்த தருணத்தில் தான் உறுப்பினர்கள் ஊரிலிருந்து தங்கள் மூலமாக வேண்டப்பட்ட வேண்டுதல்களை உறுப்பினர்கள் முன் சமர்பிப்பர்கள். மன்றம் அதை எப்போதும் அனுமதிக்கும்.

அதற்காக மன்றம் ஒரு கொள்கையை சார்ந்தது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். எந்த கொள்கையை சார்ந்தவரும் அவர்கள் மூலமாக வந்த வேண்டுதல்களை தெரிவிக்கலாம். கொள்கையை சார்ந்து வரும் வேண்டுதல்களை மன்றம் சார்பாக உதவி செய்வது கடினம்.

ஆனால் மன்ற உறுப்பினர்கள் தானாக முன் வந்து வேண்டுதல் வைத்தவரிடம் தங்களின் உதவிக்கரம் நீட்டலாம். இது தான் எங்களது விளக்கம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக - காங்கிரஸ் உடன்பாடு: காங்கிரசுக்கு 63 இடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்னு தான்
posted by Thowfeeq (NJ, USA) [11 March 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 3187

அஸ்ஸலாமு அலைக்கும்.

கமென்ட்ஸ் எழுத வேணாம்னு நினச்சேன் ஆனா எழுதாம முடியலப்பா. கை குறுகுறுக்குது.

எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்னுதான். என்ன, நம்ம சமுதாயத்தை சார்ந்த கட்சிகள் முஸ்லிம் என்ற போர்வையை போர்த்திக்கிட்டு இருக்கு. எல்லா கட்சிகளுக்கும் சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் போட்ட போட்டி. தனியா நிக்க தைரியம் இல்லை.

அட, ஜெயிக்க வேணாம்பா! அட்லீஸ்ட் நம்ம வோட்டு பலத்தயாவது காட்டலாமுள்ளே. ஒரு தேர்தலிலாவது நம்மட மொத்த முஸ்லிம்களின் வோட்டு எண்ணிக்கையை காட்டணும். ஆனா நம்ம சமுதாயத்தை சார்ந்த கட்சி தலைவர்கள் அய்யா ( கருணாநிதி ) போடும் பிச்சைக்கும் அம்மா ( ஜெயலலிதா ) போடும் பிச்சைக்கும் கை கட்டி நிக்கிராங்கப்பா. சொரண கெட்ட ஜென்மங்கள்.

சீட்டு கணக்கு போகிற போக்கை பார்த்தா தி.மு.க -ல இவங்களும் அ.தி.மு.க -ல அவங்களும் நிரந்தரமா இணைஞ்சாலும் இணைஞ்சிடுவாங்கபா.

என்னைக்கு முஸ்லிம் சமுதாயதிற்காக தங்களுடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றுபடுவார்களோ அன்னைக்கு தான் நமக்கு விடிவு காலம். அது வரை செவுடன் காதுல சங்கு ஊதுன மாதிரி தான்.

நடக்கட்டும் நடக்கட்டும். நம் மக்களா பார்த்து மாறாத வரைக்கும் அல்லாஹ் நம்ம கண்டிஷன மாத்த போவது கிடையாது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
2
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved