அது என்ன posted byஹைத்ரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[13 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10517
எனது மாணவ பருவத்திலுள்ள அன்பு நண்பன் சாளை பஷீர் உண்மையை தானே சொல்லியுள்ளார். (உண்மை ரொம்பவும் கசக்கும்)
செய்திலுள்ள சாராயம் விஷயத்தை தான் ஏற்க்க முடியவில்லை. அதற்க்கு அட்மின் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊரின் மீதுள்ள அளவற்ற பாசம் சட்னி மீரான் அவர்களின் கருத்தில் மிகைத்து இருக்கிறது. கடந்த இடை தேர்தலில் அவர்கள் ஊரில் இருந்திருக்க மாட்டார்கள்.
சாளை ஜியாவுதீன் அவர்களின் கருத்திலுள்ள:-
""அதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சகோதரர் ஷாஜகான் அவர்கள், சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு வாக்கு கேட்டுவிட்டு, மத்திய காயலைப்பற்றி தெரியுமா? அவர்கள் ஓட்டு போட்ட மாதிரி இருக்காது, ஆனால் 95 சதவீதம் ஓட்டு பதிவாகி இருக்கும்.""
இது என்ன வித்தையோ?
உண்மையா காமடி தாங்கோ:- பூனை கண்ணை மூடிவிட்டது. இனி அதற்க்கு உலகம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross