Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byzainab (kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10738
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்சாரி kaka யார் அந்த அடுத்தவர் தைரியம் இருந்தால் sajith kaka போல் பெயரை சொல்லுங்கள் .... சும்மா வார்த்தைகளை விடாதீர்கள் .... அனைத்தையும் அறிந்தவன் அல்லா... இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இஸ்லாத்தில் இருந்து விலகி விடாதீர்கள் ....
பொய் ஈமானை தின்று விடும்
புறம் பேசுபவன் நம்மை சார்தவன் அல்ல
புறம் பேசுபவன் தன சொந்த சகோதரனின் மாமிசத்தை புசிப்பதற்கு சமம் ...
-நபிமொழி
இதுவும் இஸ்லாத்தில் உள்ளது தான் போலி ஒற்றுமை மட்டுமே இஸ்லாம் ,ஈமான் அல்ல ....
ஒற்றுமை என்பது உண்மையான உறுதியான நிலையான ஒட்டு மொத்தமாக எல்லாருக்கும் பயன் தரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross