Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byzainab (kayalpatnam)[16 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10934
அஸ்ஸலாமு அழைக்கும்
அட இது தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் னா கூட்டம்ங்க ... யாரோ கை காட்டுற ரெண்டு பேர் மட்டும் இல்லைங்க ... ஜமாஅத் மக்கள் தாங்க ஜமாஅத் ... ஜமாஅத் தலைவரின் ஆதரவு பெற்றநு வேணா சொல்லுங்க ...
இப்ப சொல்லுங்க யாரு அணைத்து ஜமாஅத் மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று !!!
தங்கள் ஜாமத்தை சாரந்த வேட்பாளர் விருப்ப மனு கொடுத்தவுடன் .... தகுதி இருக்கு ஆனா சிறு வயது என்று (தங்கள் வீட்டு பிள்ளை ஆக ninaithu akkaraiyudan ) யோசித்த ஜாமத் பெரியவர்கள் வயதில் மூத்த வஹீதா லாதவிர்க்கு ஏன் vote பண்ண சொல்லலே...???? மற்ற வேட்பாளரை தங்கள் வீட்டு பிள்ளையாக நினைக்கவில்லை போலும் அடுத்த அறிக்கை எப்போ ??
கமெண்ட் எண்:25 ஆதரவு கொடுப்பவர்கள் மட்டும் அல்ல நீகள்
kuripidum எல்லாரும் சொந்தம் தான் ...... நன்றாக விசாரித்து விட்டு type பன்னுகோ ....
கமெண்ட் எண் :23 sholluku kaka சொல்வது சரிதான் election commision சரியாக தான் symbols கொடுத்து irukirarkal ...
ஒன்னும் அறிய மழலைகளுக்கு மட்டும் அல்ல நீ உன் "புக்" வைத்து ஊருக்கும் படித்து கொடு அந்த மக்களை பாஸ் பண்ணி விடு என்று !!!!!!!!
"பஸ்" வண்டிய கெளப்பிட்டு திருச்சிக்கே ஓடுமா என்று !!!
கமெண்ட் எண் :16 சிலர் தெரிந்தோ தெரியாமலோ பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு poiyana வததிகளை பரப்பி islathil இருந்து தூரமாகி விட்ட அனைவரையும் யா அல்லா நீ மன்னித்து விடு
எல்லாருக்கும் நல்ல ஹிதாயத்தை கொடு ... ஒன்மையான ஒற்றுமையை கொடு .... unmaikalai வெளிச்சம் போட்டு இந்த அறிய மக்களை உணரச் செய் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross