காக்கா முழு பூசணி கையை சொத்துல மூட முடியாது
நடந்தது நடந்து விட்டது , மன்னித்து விடுங்கள் யன்று ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்,
அதை விட்டு விட்டு , அப்படி ஒன்றும் நடை பெறவில்லை ,
யன்று சொல்லிவிட்டு , விளக்கம் நாளை தருகிறோம் யன்று சொல்லுவது அழகு அல்ல,
ஏன் பேரவை இல இருந்து இன்னும் லெட்டர் வர வில்லைய எப்படி அறிக்கை படிக்கச் வேண்டும் யன்று
பாவம் இந்த பேரவை யங்க போனாலும் பிரச்னை,
எது பேசினாலும் பிரச்னை , ஒன்னும் சொல்லாமல் இருந்தாலும் விட மட்டிகிரர்கள் ,
பேரவைக்கு தலை ரொம்ப சுத்துமே ஒரு அனாசின் தப்ளேட் போடுங்க அதோட செய்றது ப்றேச்செர் தப்ளேட் மறக்காம போடுங்க,
17 தேயிதி தொப்பி கழருவது உறுதி ,
பணத்தை வைத்து ஆட்டி படைத்த காலம் போக போகுது ,
உண்மை , வெல்ல போகுது ,
இன்னும் மோசம் போக வில்லை பேரவைஇன் வேட்பாளரை போட்டியை விட்டு விலகுவது நல்லது,
கௌரவமாக இருக்கும நாங்கள் விட்டு கொடுத்து விட்டோம் என்று மீசை இல மண்ணு ஒட்டாமல் சொல்லி விட்டு ஒதிங்கி விடலாம் ,
காககா வேற எதும் சங்கம் , கரங்கள் , மன்றம் இருகாண்டு செகிரம பாருங்கோ ,
ஊருல வேற பேச்சாளர்கள் இருகிறர்கள, பெரியவர்கள் இருகிறர்களடூ பாருங்க ,
இந்த எலேச்டின்ல ஒரே ஒரு பல்லி கூடாத விட்டுடிங்க
அந்த பல்லி கூடாத கூபிட்டு , அந்த பல்லி கூடத்துக்கு எதாவது செய்து அந்த பிள்ளைகளை தேர்தல் பிரசாரம் செய்து இருந்த அனுதாப ஒட்டு கிடைத்து இருக்கும் ,
கொட்ட விட்டுடிங்க போங்க, இதுக்கு தான் சொல்லுறது
இலன்சர்கள் யபாமே துடிப்பு உள்ளவர்கள் ,
வருங்கலதிலா வது பேரவையை இலங்கர்களிடம் விட்டு குடுங்கள் ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross