Re:வாக்குபதிவு இன்று காலை து... posted byzainab (kayalpatnam)[17 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11158
அஸ்ஸலாமு அழைக்கும்
கள்ள வோட்டிற்கு ஒரு நல்ல்ல்ல விளக்கம் ,,,,, கமெண்ட்:14
சட்டத்திற்கும் ,சமூகத்திற்கும்,மார்க்கத்திற்கும் புறம்பான செயல்களை ஒற்றுமை என்ற பெயரில் செய்வது தானே நம் ஊரின் latest அந்த லிஸ்டில் இதையும் serthu விட வேண்டியது தான் நமக்கு
ஒற்றுமை ஒன்றே உயிர் மூச்சு .....
மற்றவற்றை பற்றி எதற்கு பேச்சு ...
கமெண்ட்:22 ... nan தோழி என்று எந்த கம்மேன்டிலும் சொல்ல வில்லை உங்கள் ஊகம்... அப்படி தான் எல்லா கம்மேன்ட்சும் அனால் ""WE ALL ARE BROTHERS AND SISTERS IN ISLAM ''"'
PLS DONT FORGET THAT !!!
நமது உடன் பிறவா சகோதரியை விமர்சிக்கலாம ?? அவரை பற்றின அவதூறை பரப்பலாம ?? அல்லது அதை seibavarukku துணை போகலாமா ??? இது போன்ற நல்ல விஷயங்களை நம் மார்க்கமே கற்றுத் தருகிறதே .... அந்த மாதிரி தவறுகளை நம் maaarkkam வன்மையாக கண்டிக்கிறதே ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross