ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது. posted byB.G.Mujahidh Ali (kayalpatnam)[17 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11176
இது போன்று 6 ஆம் வார்டு (சித்தன் தெரு, ஆசாத் தெரு, அம்பல மரைக்கார் தெரு) களிலும் கள்ள வோட்டு போடப்பட்டுள்ளது பெண்கள் தரப்பில்([edited] பகுதியினரால்).
சகோதரர் சுஹைப் கூறியது போன்று Comment Reference Number: 11153
(இதற்காக யார் வெட்கப்படவேண்டும் என்பதை இந்த இணையதளத்தின் வழி ஒற்றுமை பிரச்சாரம் செய்த ஒற்றுமை திலகங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)
போட்டி என்று வந்தால் வெற்றி தோல்வி இரண்டையும் நீதியுடன் ஏற்றுகொள்ள வேண்டும். அதை விட்டு தோல்வி பயத்தால் வோட்டிற்கு காசு கொடுப்பது, கள்ள வோட்டு போடுவது, தரங்கெட்ட காரியத்தில் ஈடுபடுவது(மது விநியோகம்). இவ்வாறான பாவங்களை செய்யதூண்டியது தான் போலி ஒற்றுமை கோசம்.
ஒற்றுமைக்காக எதையும் செய்வேன் என்ற கோட்பாடு தான் இவர்களை மதியிழக்க வைத்துவிட்டது. ஒற்றுமை என்பதும் நீதிக்காக தான் இருக்க வேண்டும். பாவத்திற்காக இல்லை என்பதை விளங்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross