Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted bysholukku.aj (kayalpatnam)[18 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 11254
SALAAM 2 ALL.
கசப்பான உண்மைகள்
அன்பின் நடுநிலையாளர்களே
1 . 16.10.2011 அன்று புறநகர் பகுதிகளில் ஐக்கிய பேரவை மூலம் சாராயமும் பணமும் வழங்கப்படுகின்றது என்று ஒரு SMS மூலம் ஐக்கிய பேரவையை எதிர்த்து நிற்கும் முக்கிய வேட்பாளருடைய ஆதரவாளர் மூலம் FORWARD செய்யப்பட்டது. அதை உடனே போன் மூலம் அவரிடம் தொடர்பு கொண்டு CONFIRM செய்து கொண்டேன்.
இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான செய்தி.
எப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட வார்டுக்கான மாற்று மத சாகோதரர் அவர் WARD COUNCILAR ஆகுவடட்க்கு மாற்று மத சகோதரர்களுக்கு சாராயமும் ,பணமும் வழங்கியதை ஐக்கிய
பேரவையின் மீது பழி போடப்பட்டது திட்டமிட்ட பொய் செய்தி. பெற்றவரே சொன்ன தகவல் .
2 . நான் 7 வது வார்டில் BOOT AGENT ஆக இருந்தேன். என்னிடம் கீழே எங்கள் WARD MEMBER க்கும் மேலே சகோதரி ஆபிதாவுக்கும் கள்ள வோட்டு போட அனுமதி கேட்டார்கள் .நான் மறுத்தேன் .
௩ இதைபோல் 8 வது வார்டிலும் என் நண்பர் மூலம் இதே கருத்தைகூறி மறுக்கப்பட்டார்கள் .
இதில் சகோதரி மிஸ்ரியா & ஆபிதா & மற்ற சகோதரி வேட்பாளர்களுக்கும் நிச்சியம் உடன்பாடு இருக்காது என்று ஆணித்தரம்மாக நம்புகிண்டேன் .
ஆக அவர்களின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியால் செய்யும் தவறு.
இதில் ஐக்கிய பேரவையை மட்டும் குற்றம் சுமத்துவதில் என்ன சந்தோசமோ? தெரியவில்லை .நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross