Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byzainab (kayalpatnam)[18 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 11255
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்சாரி kaka முடிந்தால் என் மற்ற கம்மேன்ட்சும் பாருங்கள் நன்றாக அறிவு கண்ணையும் திறந்து வைத்து பாருங்கள் உங்களில் சில பேர் செய்திருக்கும் தனி நபர் விமர்சனத்திற்குதான் நான் பதில் தெரிவித்து இருதேன் ....
எதிலும் எந்த சகோதரியையும் அவரின் அறிக்கையையும் அது எப்படி இருந்தாலும் சரி .... தவறாக எதையும் நான் கூறவில்லை ... அப்படியே உங்கள் கம்மேன்ட்சையும் திருப்பி பாருங்கள் ...
அந்த ஹதீஸ் புறம் பேசி வோட்டு கேட்டார்களே அவர்களுக்கும் ,அவோதூறு கூரினவர்களுக்கும் அதை பரப்பினவர்களுக்கும் தான் உங்களுக்கு என் கேள்வி மட்டும் தான் ... அதற்கு பதில் இல்லை ... லிஸ்ட் பெருசா இருத்தலும் பரவில்லை சும்மா தட்டுங்க பெயர்களை ... நம்ம சகோதரர்கள் மூன்று தெரு இளைனர்களின் லிச்ட்டையே கேட்டவர்கள் அதை விட நீங்கள் சொல்லும் கூட்டம் லிஸ்ட் பெரிசா இருக்காது ....
நம் சகோதரி மிஸ்ரியவை பின்னல் எவ்ளோ கூட்டம் இருந்தாலும் சில பேர் ஒருவரின் பெயரை குரிப்பிட்டர்கள் இல்லையா ....
நான் கூறவில்லை அதை ...
இறைவன் ஒருவனே யாவும் அறிந்தவன்
அப்படி இல்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டு போக வேண்டியது தானே எதற்கு நம் சகோதரி ஆபிதவை இழுத்து விடுகிறீர்கள் ... புக்கை மட்டும் என் இந்த புரட்டு புரட்டுகிண்றீர்கள் ....
எனக்கு தெரிந்தவரை நம் சகோதரி ஆபிதா சுயமாக சிந்தித்து சுய முடிவு எடுப்பவர் ... எந்த அமைப்பையும் சாராதவர் ... ""ஆதரவுக்கும், ஆட்டுவிக்கபடுவதர்க்கும் வித்தியாசம் இருக்கு சகோதரரே "" ....
ஒன்றை மறந்து விடீர் சகோதரரே இது இன்டர்நெட் எல்லாரும் பார்ப்பார்கள் .... நான் எழுதியது கமெண்ட் கடிதம் அல்ல ......
புறம் பேசியவர்களுக்கு புரியும் என்று தான் எழுதினேன் ......
மற்றுன்ரையும் மறந்து விட்டீர் சகோதரரே நாம் அனைவருமே இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தான் ... உங்கள் சகோதரி அல்ல ""நம் சகோதரி "" இதை மறந்ததல்தான் இத்துணை காழ்ப்புணற்சிகள் ... இதையும் பொதுவாகத்தான் சொல்கிறேன் ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross