மூப்பனார் ஓடையின் குறிப்பிட்ட சில பகுதி தனியாருக்கு சொந்தமானதே அரசு ஆவணங்களுடன் உள்ளது.. posted byHabeeb (Doha - Qatar)[29 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12499
இதுபற்றி நகரின் பெரும்பாளான மக்கள் கருத்து தெரிவிக்கையில் தனியார் ஆக்கிரமிப்பு என்று கருதப்படும் அப்பகுதி அந்த தனிநபருக்கு சொந்தமானது எனவும், அவர்கள் தண்ணீர் செல்வதற்கு வசதியாக மூப்பனார் ஓடை கட்டப்பட்டு இருக்கும் அகலத்தைவிட கூடுதலாகவே தங்களது சொந்த செலவில் பாதை அமைத்து உள்ளதாகவும் தெரித்தவர்கள், இப்பகுதியை திறந்து விடும் பட்சத்தில் அந்த தனிநபர் வீடு அமைந்துள்ள பகுதிக்குள் அப்பகுதி வழியாக நாய்கள் செல்வதாகவும், எனவே கம்பிகள் வைத்து தண்ணீர் வரும் பகுதியை அமைப்பதாகவும், இக்கம்பிகள் வைத்து அடைப்பதின் மூலம் குப்பைபை மற்றும் நாய்கள் உள்ளே வருவதை தடுப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இப்பகுதி கம்பிகளால் அடைத்திருப்பதின் மூலம் தண்ணீர் செல்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேலும் அந்த நிலத்திற்காகான அரசு ஆவணங்கள் அனைத்தும் சட்டப்படி தனிநபரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross