இரத்தத்தில் கலக்க வைக்கப்பட்ட ஒன்று posted byMauroof (Dubai)[02 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12821
சொட்டையர்களுக்கும், மொட்டையர்களுக்கும், அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும், அய்யாக்களுக்கும், நடிகர்/ நடிகைகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ ஜால்ரா அடிப்பதென்பதும்/அடிக்கவைப்பதும் ஏன் தீக்குளிப்பதும், நாக்கு மற்றும் பல உடல் பாகங்களை வெட்டிக்கொள்வதும் இவ்வாறெல்லாம் செய்ய வைப்பதும் நம் நாட்டில் உள்ள பல (கோடி) "அறிவு ஜீவிகளுக்கு"??? பொழுதுபோக்கு/போதை என்பதை தவிர வேற என்ன சொல்ல முடியும்?
மேலும் இந்த செய்திக்கு இவ்வளவு விமர்சனங்கள் தேவையே இல்லையே? நகர்மன்றத்தேர்தலில் ஐக்கியப்பேரவையின் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி மேலும் சமூக/சமுதாய பிளவுகள் ஏற்பட வாய்ப்புகள் தராமல் இருந்ததை யாராவது பாராட்டியதுண்டா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross