Re:மழை நீர் சேகரிக்கும் மலைய... posted byS L Shahul Hameed (calicut)[03 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12875
அஸ்ஸலாமு அழைக்கும் .
என்னுடைய முயற்சியை பாராட்டிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அல்ஹம்டுளில்லாஹ் .
இந்த திட்டத்தின் முலம் நாம் எவ்வளவு நீரை வேண்டுமானாலும் சேகரித்து கொள்ளலாம் .ஒரு ஆளுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்பது குறைந்த பட்சம் அளவு என்பதை தான் நாம் குறிப்பிட்டோம் ,
எங்கள்டைய குடும்பத்தில் ஏழு நபர்கள் உள்ளனர் ,நாங்கள் வருடம் முழுவதும் இந்த நீரை தான் குடித்து வருகிறோம் எங்களுக்கு இந்த ஐந்து ஆயுரம் லிட்டர் தண்ணீர் போதுமானது .நீங்கள் உங்கள் குடும்பத்தின் நபர்களுக்கு தகுந்தவாறு தொட்டியுன் அளவை குறைக்கவோ கூட்டவோ செய்துகொள்ளலாம் .
தொட்டியை வெள்ளை நிற பெயிண்ட் அடிப்பதன் மூலம் சூரிய வெப்பத்தை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம் .
இந்த திட்டத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 9790524711 இந்த என்னை தொடர்புகொள்ளவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross