யா அல்லாஹ் யாவருக்கும் புரிந்துணர்வை தா... posted byShaik Dawood (Hong Kong)[04 November 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12896
அன்பின் சகோதரர்களே...
என் கருத்து என்னவெனில்...
நிலம் வாங்கி முடித்து... EB கையில் ஒப்படைத்தும் விட்டபின்... இந்த "ஒரு பார்வை" செய்தி தொகுப்பு தேவை இல்லையே என்பதுதான்...
தாங்கள் நல்லெண்ணத்தில் இதற்கு முன்னரே செய்திகளின் மூலமாக நல்ல பல தகவல்களை வெளியிட்டு இருக்கின்றீர்கள்... மேலும் ஐக்கிய பேரவைக்கும் தெரிவிதிருக்கிண்றீர்கள்... அதற்கு தங்களுக்கு பல நன்றிகள்... எனினும் இப்பொழுது இது தேவை இல்லையே... அதனால்தான் பல அன்பர்கள் நெருப்பு... எண்ணெய்... பெட்ரோல்... என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள்... என்று தோன்றுகிறது.
பல சிரமங்களுக்கும் வேலை பளுகளுக்கும் மத்தியில் தாங்கள் செய்யும் சேவையில் இவ்வாறான கருத்துகள் மனசஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும் என்பதை என்னாலும் உணர முடிகிறது... என் இந்த கருத்தும் மற்றவர்களின் கருத்துகளும் காயப்படுத்தி இருந்தால் என் சார்பாகவும் அவர்களின் சார்பாகவும் மன்னிப்பு கேட்கிறேன்...
வல்ல அல்லாஹ் தங்களின் நல்லெண்ணத்திற்கு நற்கூலியை நிறைவாக தந்தருள் பிரிந்து... நம் அனைவருக்கும் நல்ல சிந்தனைகள் ஏற்பட தவஃபீக் செய்வானாக... ஆமீன்
அன்பின் அட்மினுக்கும் வாசகர்கள் அனைவருக்கும் ஈதுல் அள்ஹா நல்வாழ்த்துக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross