May Almighty's Blessing Be With You... posted byM Sajith (DUBAI)[10 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13183
துளிர் - காயலிலும் அதன் சுற்றத்திலும், நம் விதி இதுதான் என நம்பிக்கை இழந்த பெற்றோரின் கண்ணீருக்கு மருந்தாக துவங்கி இன்று நடைமுறை ஆகிவிட்டது.
இது போல் அதிக தேவைகள் உள்ள குழந்தைகளை செய்வதறியாது, வீட்டிலேயே முடக்கி பெற்றோரும் குழந்தைகளுமாக சோர்ந்து இருந்த காலங்களுக்கு முடிவு கட்டியது இந்த அமைப்பு என்பது மிகையில்லை.
இன்று ஒரு படி மேலே போய் இந்த தேவையுள்ள சந்ததியினர், தங்களால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்த முயல்வது இன்னமும் பாராட்டுக்குறியது.
இதன் நிர்வாகிகள், பணியாளர்கள், சுயமாக முன்வந்து சேவை செய்யும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் அதன் பலனை தர மனமுவந்து பிராத்திக்கிறோம்.
வல்லமை மிக்க இறைவன் இந்த குழந்தைகளின் குறைகளை நீக்கி, மனதிலும் உடலிலும் உறுதியினை தருவானாக..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross