செய்தி: ஹஜ் பெருநாள் 1432: பல்லாக், புகாரீ அன் கோ நிறுவனத்தாரின் அனுசரணையுடன் நடைபெற்றது காவாலங்கா நடத்திய இலங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹஜ் பெருநாள் 1432: பல்லாக... posted bymackie noohuthambi (kayalpatnam)[10 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13184
புன்சிரிப்பும் உபசரிப்பும் இலங்கை மக்களின் இரண்டு கண்கள்.
சிறந்த தீவு என்றும் சேரன் தீவு என்றும் அழைக்கப்பட்டு அதன் மறு பெயர்தான் செரன்தீப் SERENDIP என்று இலங்கைதிருநாடு அழைக்கப்படுகிறது என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். நமது முன்னோர்கள் அன்மீகதுக்கும் லவ்கீகதுக்கும் ஒரு அற்புதமான நாட்டை கண்டுபிடித்து முத்திரை பதித்துள்ளார்கள். அந்த பாரம்பரியத்தை கட்டி காத்துக்கொண்டுவரும் பல்லாக் நிறுவனத்தாருக்கும் புஹாரி அன் கோ நிறுவனத்தாருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இலங்கை மண்ணின் மைந்தர்களான நமது சமுதாய முன்னோடிகளில் ஒருவரான நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் நமது காயல்பட்டினம் கொழும்பு வரலாற்றில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.. எதிர்காலத்தில் அப்படி ஒரு முற்போக்கு சிந்தனையுடன் நமது ஒன்று கூடல் GET TOGETHER அமைவது நல்ல உறவுகளுக்கு அடித்தளம் அமைத்து தரும் எனபது எனது தாழ்மையான கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross