மனதிற்கு இதமளித்த பயணம் posted byMauroof (Dubai)[10 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13207
இன்ப மழைச்சாரளுக்கு இடையே அமைந்த இந்த பயணம் அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறப்பாகவே இருந்தது.
பயண ஏற்பாட்டாளர்கள் இதற்காக பல சிரமங்களை மேற்கொண்டார்கள். மழை அவ்வப்போது தனது மிரட்டலையும் தந்துகொண்டுதான் இருந்தது.
ரயில் மூன்று இடங்களில் தடம் புரண்டது, இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் அடியேனும் கலந்து கொண்டேன். ரயில் பயணம் முடிந்து பெண்டு பிள்ளைகள் அவர்கள்/நாங்கள் பிடித்த கூடாரத்திற்கு திரும்பும் வரை என் போன்றோர் வயிற்றில் நெருப்பை அல்லவா கட்டிக்கொண்டிருந்தோம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross