செய்தி: அதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்! தூத்துக்குடி மேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாலப்பா மனித நேய தொழிலதிபர் அவர்களை தரம் தாழ்ந்து பேசியது கண்டனத்திற்குரியது. posted bysaburudeen (dubai)[13 November 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13299
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நகராட்சி தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஆளும் அம்மாவின் அரசு பக்கபலமாக இருக்கும் என உரையாற்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர்.
திமுக கட்சியில் பல ஆண்டுகள் பரப்புரையாளராக இருந்த பாலப்பா அப்துல் காதர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டது வரவேற்புகுரியது. பாலப்பா போன்றவர்களின் பரப்புரை பணி அதிமுகவிற்கு தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் பாலப்பா அந்த மனித நேய தொழிலதிபர் அவர்களை தரம் தாழ்ந்து பேசியது கண்டனத்திற்குரியது.
என்னுடைய முந்தைய வறுமை காலத்தில் அந்த தொழிலதிபரின் நிறுவனத்தில் பணி செய்தபோது, என் தாய் மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில். வறுமையின் காரணமாக என் குடும்பம் சிகிச்சை அளிக்க திணறியபோது, அல்லாஹ் இந்த மனித நேய தொழிலதிபர் முலமாக பொருளாதார உதவியை அளித்து சிகிச்சை பெற்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் என் தாய் இன்று நலமுடன் உள்ளார். என் தாய் மற்றும் பல தாய்மார்கள் மட்டும் பல வறுமை குடும்பங்களின் துவா உடன் வாழ்பவர் இந்த மனித நேய தொழிலதிபர் என்பதை உருக்கத்துடனும் நன்றியுடனும் அறிய தருகிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross