செய்தி: அதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்! தூத்துக்குடி மேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அதிமுக 40ஆவது ஆண்டு துவக்... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[13 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13300
அ. தி. மு.க வின் இந்த வளர்ச்சி சாதாரனமானதல்ல. கல்லடி சொல்லடி சமூகபுறக்கணிப்பு தங்களது தலைவரே (எம் .ஜி. ஆர்) அவமானப்படுத்தப்பட்ட நிலை இப்படி எல்லா துன்பங்களையும் தாங்கித்தான் அந்த கட்சி இன்று விசுவரூபம் எடுத்திருகிறது.
என்றாலும் அந்த கட்சி எல்லா காலங்களிலும் இவ்வூரை பொருத்தமட்டில் தனக்கென ஒரு நிலையான வாக்கு வங்கியையும் வைத்திருக்கிறது. மூடத்தனமான தி.மு.க ஆதரவு மிதமிஞ்சிய கருணாநிதி பற்று எதையும் புரிந்துகொள்ளாத முரட்டு சுபாவமிக்க (மன்னிக்கவும்) ஒரு மக்கள் கூட்டத்தின இடையேதான் அக்கட்சி இன்றி வேர் விட்டு வளர்ந்துள்ளது.
தி.மு.க வுக்கு எதிரான ஓர் மாற்றுக்கட்சியும் உண்டு. அதவும் மக்களுக்கு சில நன்மைகளை செய்ய முடியும் என்பதை சமீப காலமாக இவ்வூர் மக்கள் உணர்ந்துள்ளனர். இது வரவேற்க்கத்தகுந்த மாற்றம். இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு அக்கட்சியும் (அ.தி.மு.க) நல்லபடி மக்கள்பணி செய்தால் இனி எந்நாளும் அக்கட்சிக்கு ஏற்றமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross