செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வேலையை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமே இந்த பெரிய வேலை ஒப்பந்தத்தை நாம் கொடுப்பதே மிகவும் நல்லது... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[17 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13469
நான் பல மாதங்களுக்கு முன் நகரமன்றத்தின் சில முறைகேடுகளை காதோரம் கேள்வி பட்டதை ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஹாமித் ரிஃபாய் அவர்கள் மேடையில் மெய்படுத்தி காட்டிவிட்டார்.. மெகாவின் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் இதன் மூலம் பல ஆயிரம் நபர்கள் நம் நகரமன்ற அவலங்களை ( நமது வரி பணம் வட்டி வியாபாரம் செய்யபடுவது - வேலைக்கு வராமலேயே ஊதியமாக நமது வரி பணம் வீண் போகுதல்) இப்படி பல தகவல்கள் உண்மைதான் என அறிய முடிந்தது..
குறிப்பு:-
இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்பட அரசாங்கத்தின் ஒப்புதல் வந்துவிட்டால் அதை நமது ஊருக்கு பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் கொண்டு வரும் வேலைகளை இங்குள்ள சில்லறை ஒப்பந்தகாரர்களிடம் இந்த வேலை ஒப்பந்தத்தை கொடுக்காமல் இந்த மிக பெரிய (பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் கொண்டு வருதல்) வேலையை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமே இந்த பெரிய வேலை ஒப்பந்தத்தை நாம் கொடுப்பதே மிகவும் நல்லது.
காரணம் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் அவர்களின் வேலைகள் சரியானதாகவும் மிக துல்லியமாகவும் அமையும்.. பல கோடி மதிப்புள்ள இத்திட்டம் இதை இங்குள்ள சில்லறை ஒப்பந்தகாரர்களிடம் நாம் அதை எதிர்பார்க்க முடியாது... இது சொந்த கருத்து...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross