செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[17 November 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13468
MEGA உடைய இந்த விழிப்புணர்வு வீடியோவை இங்குள்ள நம் மக்கள் பார்த்து வியப்புடன் கூடிய ஆச்சரியம்.
என்னுடன் ஒன்றாக பார்த்துக்கொண்டு இருந்த அனைத்து நம்மவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டு பண்ணியதை மறுக்கமுடியாது.
இன்னும் பல நகராட்சி அவலங்களை சொல்லவோ, எழுதவோ கூச்சப்படும் அளவு நடந்துள்ளது.
- AC யுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை எதற்கு பயன்பட்டது
- இரண்டு நிரந்தர பணியாளர்கள் உடனடியாக வேறு ஊருக்கு பந்தாடப்பட்டார்கள், எதற்கு??????????????????????????
போன்ற பல அவலங்கள் உள்ளன.
MEGA தொடரட்டும் உங்களின் மக்கள் பணி. அடிக்கடி இது மாதிரியான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துங்கள்.
மற்றவர்களின் மாசுபட்ட விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்.
காய்த்து, பழுத்த மரம்தான் கல்லடி படும்.
அவர்களும் உங்களை நேசிப்பவர்கள்தான், ஆனால் அந்த நேசத்தை காட்டத் தெரியவில்லை, அவ்வளவுதான். அவர்களின் கருத்துக்களிலும் நல்லவைகள் இருந்தால், அதையும் கவனத்தில் கொண்டுவாருங்கள்.
ஆக மொத்தம், அனைவர்களும் விரும்புவது ஒரே பழம் தான்.
சகோ. அஹ்மத் ரிபாய் அவர்களுக்கு ஒரு ஐந்து நட்சதிர பாராட்டுக்கள். தொடரட்டும்..தொடரட்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross