செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கையூட்டு பெறும் கயவர்களை கலையேடுப்போம் ! posted byFirdous (Colombo)[18 November 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13531
நகரமன்ற கூட்ட நிகழ்வுகளை ஊடகத்தின் மூலம் காண்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சி. (Thanks KOTW. May Almighty Allah supports and guides you all in the team!)
ஒவ்வொரு ஜாமத்தும், அதற்கு உட்பட்ட பொது மக்களும் அவர்களின் கவுன்சிலர்கலை கேள்வி கேட்க வேண்டும்.
ஊருக்கு நல்ல திட்டங்களை செயல்படுதுவர்க்கு முட்டுகட்டையாக இருக்கும் கவுன்சிலர்களை இனம் காண வேண்டும்.
மேலும் நகராட்சி கூட்டம் நடை பெரும்பொழுது ஊரில் இருக்கும் ஒவ்வொரு ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவரை அனுப்பி கூட்ட நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும். அப்பொழுதான் கவுன்சிலர்களும் தங்களை பொதுமக்கள் கண்கானிகிறார்கள் என்று தவறான செயல்களில் ஈடுபடுவது குறைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பொது நல அமைப்புகளும், ஊடகங்களும் அவதானிக்க வேண்டும். ஏதும் தடம் புரளும் செயல்கள் நடப்பின் பொது கூட்டம் மற்றும் notice வாயிலாக மக்களுக்கு தெரிய படுத்தவும்.
ஊழலுக்கு எதிராக களம் கண்டிருக்கும் சகோதரர்கள் லுக்மான் காக்காவும், நண்பர் ஜகாங்கீர் மற்றும் இன்னும் சில உறுப்பினர்கள் தலைவருக்கு உறுதுணையாக இருந்து நல்ல திட்டங்கள் நடந்தேற பாடுபடவேண்டும். பத்ரு சம்பவத்தை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நன்மைக்காக பாடு படும் உங்களுக்கு இறைவனின் துணை உண்டு. எங்களது ஆதரவும் உண்டு. தயக்கம் வேண்டாம்.
-------------------------------------------------
கவுன்சிலர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
பதவி பிரமாணத்தின் பொது இறைவன் மீது ஆணையிட்டு சத்தியம் செய்துள்ளீர்கள்! ஞாபகம் இருக்கட்டும். லஞ்சத்தின் பக்கம் நெருங்க வேண்டாம்! இறைவனும் கண்கநிகிறான்! நாங்களும் பார்த்துகொண்டு இருக்கிறோம்!
எச்சரிக்கை! இனம் காட்ட படுவீர்!
----------------------------------------------
Appeal to Admin!
Dear Admin, please create form to write letter to Chairman of our Municipality. So that we can post our greetings, encouraging letters and grievance.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross