செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத்தின் முதல... posted byVilack SMA (Siacun)[18 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 13532
எதிரே இருப்பவர்கள் சதிகாரர்கள் என்று தெரிந்தால் , இந்த திட்டத்திற்கு தலைவி ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை . மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களின் ஆதரவோடு இதை செய்து கொள்வார்கள் . இந்த சூழ்நிலையில்தான் , தலைவி நல்லவர் , மற்றவர்கள் சதிகாரர்கள் என்பது ஊர் மக்களுக்கு தெரிய வரும் . எந்த பிரச்சினையும் இல்லாததால்தான் தலைவி ஒப்புதல் அளித்துள்ளார்கள் . எதை செய்ய வேண்டும் , எதை செய்ய கூடாது என்பதை தலைவி பார்த்துக்கொள்வார்கள் . இவர் என்ன வெளியில் இருந்துகொண்டு , மற்றவர்களை சதிகாரர் என்று சொல்வது ? ஊருக்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டேன் என்று சொல்பவர் , முதலில் தன்னை விழிப்பாக்கி கொள்ள வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross