செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
To . Mrs . Shenbagavalli , Central School posted byVilack SMA (Jiangmen City)[19 November 2011] IP: 27.*.*.* China | Comment Reference Number: 13586
நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன்தான் . ( VSM ) உங்களது கோரிக்கையில் நியாயம் இருப்பினும் , நீங்கள் உங்கள் மாணவரை இப்படி தடாலடியாக நகர்மன்றத்திற்கே நேரில் அழைத்து வருவது நியாயமா ? இது மன்ற உறுப்பினர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாதா ? சுபைதா பள்ளியின் speed breaker இல் விழுந்து அடிபட்டவர்கள் , உங்கள் நிர்வாகத்திடம் வந்து முறையிட்டால் உங்களுக்கு தர்ம சங்கடமாக இருக்காதா ? இங்குள்ள அத்தனை மாணவ , மாணவியரையும் என்னுடைய மக்களை போலத்தான் பார்க்கிறேன் . யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது என்பதுதான் நம் அனைவரின் எண்ணமும் கூட.
உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும் , ( ஏனெனில் நீங்களும் , தற்போதைய நகரமன்ற தலைவியும் ஒரே தொழில் செய்பவர்கள் , நிச்சயம் கருணை காட்டுவார்கள் ) சற்று பொறுத்திருக்கவும் .
அப்புறம் மேடம் , இந்த சைக்கிள் நிறுத்துவது பற்றி எழுதி இருந்தேனே . அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் பேசவில்லையே !
Vilack SMA ( 1982 sslc batch , central high school )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross