செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13745
வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு ஆகிய இந்த மூன்று குழுக்களையும் நம் மக்கள் நமது நகர்மன்றத்தில் அதன் செயல்பாடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபடும் தகவல்களின் அடிபடையில் சரியாக செயல்படுகிறதா...? என்பதை கவனித்து வருகிறார்கள்..! தனிப்பட்ட யாருடைய சிபாரிசும் இந்த குழுக்களுக்கு செல்லாது... முறையாக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன் அடிப்படை வரிசை என்னவோ அவருக்கு தான் நமது நகர்மன்றத்தில் பணி கொடுக்க பட வேண்டும் என்பதனில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்...!
இந்த குழுக்கள் தனது பதவியை சரியாக நல்ல முறையில் நமது ஊர் மக்கள் பயன் பெரும் வகையில் நல்லதை செய்வார்கள் என்று நம்புகிறது..! பொறுத்து இருந்து பார்ப்போம்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross