செய்தி: வட்டாட்சியர் அலுவலகத்தில், கற்புடையார் பள்ளி வட்டம் சுனாமி குடியிருப்பு குறித்த சமாதானக் கூட்டம்! இரு தரப்பினரும் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆற்றில் உள்ள கிணற்றில் வசிக்கும் தவளை! posted byFirdous (Colombo)[06 December 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 14217
சகோதர் ஹாமித் ரிபாயின் ஆதங்கம் நியாயமானதே! இருந்தாலும் நண்பர் ஸாலிஹ் கூறுவதுபோல் பொது வாழ்கையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரி வசவு வருவது இயற்கை!
பழுத்த பழ மரம்தான் அதிக கல்லடி படும்! ஆகவே குறிகிய காலத்தில் மெகா கனிகளை காய்க்கும் நல்ல மரமாகிவிட்டது.
தவளை என்னதான் ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்தாலும் அது கிணற்று தவளைதான்! அதற்கு கிணறேதான் உலகம். கிணற்று தவளைகளின் வசவால் கடல்போன்ற சீரிய சிந்தனை கொண்ட மெகாவை செயலிழக்க இயலாது. ஆகவே தாங்கள் உங்களின் அடுத்த இலக்கிற்காக நேரத்தை உபயோகிங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது சிந்தனையை வெற்றியாகி அதன் மூலம் நமதுஊரை வெற்றி பாதைக்கு வழிநடத்தி செல்வானாக! என்னைபோன்றவர்களின் துவாவும், ஆதரவும் எப்போதும் உண்டு.
சகோதர் கூறியதுபோல் MEGA ஊர் ஒற்றுமைக்கு உலைவைத்தது உண்மைதான்! ஆனால் அது போலியான ஒற்றுமை என்பதை நகராட்சி தேர்தலில் நன்கு அறிந்தோம்!
உண்மை ஒற்றுமைக்கா பாடுபடும் அணைத்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross