Re:புதிதாக அமைக்கப்பட்ட சாலை... posted byஎல்.ஏ.கே புஹாரி (Hong Kong)[22 December 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 14984
இந்த சாலை contractor களிடம் சாலை கட்டுமான பணி முடிவடைந்தாலும் உடனடியாக payment முழுவதும் பட்டுவாடா செய்வதை சிறிது தொகையை சிறிது காலம் வரை (retain ) நிறுத்தி வைக்கலாம்.
அந்த ஒப்பந்தகாரர்களிடமே அந்த சாலையை குறிப்பிட்ட காலம் வரை (maintenance ) பராமரிக்க ஆணை பிறப்பிக்கலாம்.
அப்படி அவர் பராமரிக்க தவறினால் அந்த தொகையை வைத்து நகராட்சியே பராமரிக்கலாம்.
பெயரளவில் சாலை செய்து கொடுத்தோம் என்று அவர்கள் பணப்பட்டுவாடா பெற்று கொண்டு சென்றுவிடுவார்கள்.. அடுத்த மழைக்கு அங்கே ரோடு இருக்காது ஆனால் அதே contractor மட்டும் திரும்பி அங்கு வருவார் (maintenance செய்து தர அல்ல). பழையபடி road contract (டெண்டர்) எடுக்க...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross