Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byFuad (Singapore)[25 December 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 15064
இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.
மரியாதைக்குரிய மூஸா ஹாஜி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை. பழகுவதற்கு மிகவும் மென்மையானவர்கள். சிங்கப்பூர் அப்துல் கபூர் பள்ளியில் சகோதரர் பாளையம் ஹசன் என்னை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர்கள் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் நலம் விசாரித்தார்கள்.
கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாகவும்.
அன்னாரைப் பிரிந்து வாடும் மக்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை அல்லாஹ் கொடுப்பானாகவும். ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross