செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதுவே மக்களின் நீட நாள் ஆசை! காலத்தின் கட்டாயம் கூட!! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[29 December 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15221
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பு சகோதர பொருப்பாளர்களே! தங்களின் இந்த நிகழ்வைத்தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இப்போதே தங்கள் மற்றும் நம்மிடம் பிரிந்துள்ள அணைத்து நமது சமுதாய அரசியல் நிர்வாகிகளை ஒன்று சேர்த்து ஒரே அணியில் சேர்த்து அல்லது குறைந்தது அவரவர் கட்சிகளில் இருந்து தொகுதி உடன்பாட்டுடேன் இந்த செய்தில் குறிப்பிட்டது போல் வரும் தேர்தலை ஒற்றுமையுடன் சந்தித்தால் காலம் சென்ற மர்ஹூம் பழனிபாபா அவர்களின் கனவை நினைவாக்கி ஏன் கேரளாவை விட அதிகம் அந்தர்ஸ்து கூடிய அதிகாரத்தை பெற முடியும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross