:ஒருவழிப்பாதைக்கு நபி வழியில் பரிசீலிக... posted byT,M,RAHMATHHULLAH 25-12-2011 (K)[02 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15362
இப்படித்தான்1923 ல் ? நமதூருக்கு ரயில் வரும்போது எதிர்த்தார்களாம், இதுனால் நாம் படும் பாடு இன்று நமக்கு தெரியும்.ஆருமுகநேரிக்கி 7 முதல் 100 ரூபாகுடுத்து ரைல் ஏருகிரோம்.
ASAA AN தக்ர ஊ ஷைஅன் வஹுவ க்கைருன் லகும் என்ற திரு மறை வசனத்தையும் முறைப்படி மஷஊரா செய்தவன் மன சஞ்சலம் அடையமாட்டான் என்பது நபி வழி என்பதையும் மனதில் வைத்து முறையான மஷூரா செய்வதை எப்படி என நெசவு .தெரு ஹாஜி அஹ்மது sAALIH ஹாஜி அப்துர்ராசிக் ஆகியவர் களிடம் கேளுங்கள். மேற்படி தெருவும் வேறு எந்த தெருவும் அரசாங்கத்துக்கு சொந்தம் நகராட்சிக்கு ஆட்சி உரிமை .ஊர்,உலக மக்களுக்கு அனுபவிக்கும் உரிமை,காயலப்ட்டனத்துக்கு பஸ் அனுப்புவதும் அரசாங்கத்துக்கும பஸ் காரனுக்கும் உரிமை.எல்லாத்தையும் னடத்தி அழகு பார்ப்பது ஆண்டவனுக்கு உரிமை..இஸ்லாமிய "மூளையோடு தலை"வருக்கு கட்டுபடுவது நமக்கு கடமை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross