செய்தி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர்! posted byFirdous (Colombo)[03 January 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15425
அன்பின் சகோ. ஜைனுல் ஆப்தீன் (DMDK) அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும். தாங்கள் இருக்கும் கட்சியின் தலைவர் நம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக தனது படத்தில் சித்தரித்தவர். மற்ற நடிகர்களைவிட இவர்தான் அதிகமான படங்களில் நம்மை அவமான சின்னங்களாக காட்டியவர். இவர் ஒன்றும் பெரிய தியாகி அல்ல.
முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறதா! 1991 ம் ஆண்டுகளுக்கு பிறகு காவி பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத தாக்குதல்கள் எத்தனையோ அம்பலமாகியுள்ளன! அதை வைத்து காவி பயங்கரவாதிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுக்க வேண்டியதுதானே!
நாளை அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். கூட்டணி வைத்து தமிழ்நாட்டில் அவர்களை வேறுண்ட காரணமாக இருப்பார் எமது கருப்பு MGR.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் (திராவிட கட்சிகள்).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross