எட்டத்தெரியும் பலாக்காயைவிட கிட்ட இருக்கும் களாக்காய் மேல்! posted byFirdous (Colombo)[03 January 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 15426
சகோ. சதக் தம்பி அவர்களே!
ECR திட்டம் வரைபடத்திற்கு நன்றாக இருக்கும். நடைமுறையில் சாத்தியம் எப்போது?
2 or 3 பேருக்கு பயன்படக்கூடிய ECR பாதையைவிட 70, 80 பேருக்கு மேல் பயன்படுத்தும் ஒருவழி பாதையே சிறந்தது. அதுவும் நமதூர் மக்கள் அனைவருக்கும் எளிதாக பயன்படக்கூடிய வகையில்!
----------------------------------------------
சி.நெசவு தெரு சகோதரின் ஆதங்கம் நியாமானதே! KTM தெருவை ஒப்பிடும்பொழுது உங்கள் தெரு அகலமானதே! தேவையான இடைவெளியில் வேகத்தடை அமைப்பது மூலம் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்தலாம். அதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.
விரைவில் ஊருக்கு நலன் ஏற்படும் வகையில் அனைவரின் ஒத்துழைப்புடன் ஒருவழி பாதை திட்டம் நடந்தேற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross