Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப... posted byAdministrator (Chennai)[06 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15623
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர்கள் சதக்கத்துல்லாஹ் மற்றும் சாலை ஜியாயுத்தீன் ஆகியோரின் ஆலோசனைக்கு நன்றி,
ஏற்கனவே காயல்பட்டின நகர்மன்றத்திடம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு - பதிலுக்காக காத்திருக்கிறோம்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - நகர்மன்ற செய்திகளில் - RTI மூலம் பெறப்படும் தகவல்கள் - இன்ஷா அல்லாஹ் - முக்கிய அங்கம் வகிக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross