செய்தி: இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் துணை போதும் posted byS.A.Muhammad Ali (VELLI) (Dubai)[06 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15674
இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்... அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது... வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------
ஒரு சிலரால் இயக்குவதற்கு அவர் ஒன்றும் பேருந்து இல்லை. அவர் ஒரு திறந்த புத்தகம் மூடகமான நிர்வாகம் என்று நீங்கள் கூறுவது உங்களின் அனுமதி பெற்ற பின்பே அவர் பேனாவை கையில் எடுக்க வேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப்பாடு அல்லாது வேறொன்றும் இல்லை. தலை கூட தன்மையோடு இருக்கும் போது இந்த வால் ஆடிக்கொண்டு தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் யாரும் கவலை பட மாட்டார்கள்.
இத்தனை நாளாய் நல்ல திறமையுடன் நிர்வாகம் செய்து கொண்டு இருக்கும் ஒரு பெண்ணை பாராட்ட மனம் இல்லை என்றாலும் தூற்றாமல் இருப்பதே நல்லது.
இலைகள் இழந்த மரத்தின் கீழ் ஒதுங்க ஒருவரும் வர மாட்டார்.
இனியும் நீங்கள் திருந்தாவிடின் கிளைகள் கூட ஒடிந்து விடும்.
நகராட்சி தலைவியே,
காயப்படாத மூங்கில் புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில் வசந்தங்கள் நுழையாது.
நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross