செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆத்தூர் குடிநீரேற்று செய்... posted byHASBULLAH MACKIE (dubai)[10 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15814
சகோதரர் சாலிஹிற்கு
ஒரு செய்தியை போடும் பொது நடைமுறைக்கு ஏற்ற மாதிரி எழுதினேன். அவரை நான் இப்படி நினைப்பார் என்று தெரியாது என்பதெல்லாம் ஒரு செய்தியை வெளியிடுபவருக்கு அழகல்ல..
ஒரு சமுதாய சேவை நடக்கும் இடத்தில உரிமையோடு அறிவிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் கலந்து கொள்ளுவது நல்ல விஷயம்,,,, ஆனால் யாரும் சொல்லமலேயே நான் கலந்து கொண்டேன் என்று சொல்லுவது பெருமையின் வெளிப்பாடு.
செய்திகளில் நாங்கள் கலந்து கொண்டோம்... இன்ன விஷயங்கள் பேசினார்கள் ,என்ன முடிவு செய்தார்கள் என்பதை எழுதினாலே போதுமானது , இதில் அந்த உறுப்பினர் வரவில்லை,இந்த உறுப்பினர் பங்குபெறவில்லை என்று
எழுதுவது மனிதாபிமனமில்லை...மீறியும் எழுதுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டு விட்டு எழுதி இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.....
நீங்கள் மனசில் நினைக்கும் விஷயம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? இந்த விஷயத்தில் மூன்று பேர் ஏன் வரவில்லை என்று அறிய வேண்டி website மூலமாக பதில் எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம்?? இந்த முறையை கையாண்டால் நாளை kayalpatnam website & kayaltoday என்ற பிரிவாகி மாற்றி மாற்றி பதில் எழுதும் website ஆக மாறிவிடும்.....
அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பவர்கள் இந்த மாதிரியான விஷயத்தை கைவிடுங்கள்....
எங்களை போன்று வெளிநாட்டிலிருந்து இதே போன்ற செய்திகளை படிப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது....
இந்த செய்தியை வெளியிடாமல் தவிர்த்தால் 'தகவல்' அறியும் சட்டத்தில் தெரிந்து கொள்வேன்....ஹா ஹா .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross