Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ... posted byM.N.Sulaiman (Bangalore)[10 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15813
ஊர் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் நடந்து முடிந்த கலந்தாலோசனை கூட்டத்திற்கு மனமாந்த வாழ்த்துக்கள்.
Comment Reference Number: 15798 Posted by Nuski Mohamed
சகோ. நுஸ்கி அவர்களின் கருத்து மிகவும் முக்கியமானது. நாம் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதை விட நம் சுற்று வட்டார மக்களையும், சகோதர சமுதாய நண்பர்களையும் நம்மோடு இணைத்து அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி நம் எதிர்ப்பலையை பலப்படுத்த வேண்டும்.
மேலும், சமூக நல ஆர்வலர்களான திரு வைகோ, தோழர் நல்லகண்ணு, தோழர் கனகராஜ் மற்றும் சுற்று சுழல் பாதுகாப்புக்காக பாடுபடும் மேதா பட்கர் போன்றோர்களுக்கும் உண்மை நிலையை தெரியப்படுத்தி போராட வேண்டும். முக்கியமாக, ஊடகங்களின் வாயிலாக போராட்டங்களை வெளியே கொண்டு வர வேண்டும்.
நம் அனைவரும் ஓரணியில் இணைந்து போராடுவோம்...வெற்றி கிட்டும் வரை....!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross