செய்தி: பருவ மழையால் சேதமுற்றுள்ள முக்கிய சாலைகளை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம், நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பருவ மழையால் சேதமுற்றுள்ள... posted byRayyan's Dad!! (USA)[12 January 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15876
" ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகளைத்தான் அரசு போடுகிறது" என்று சொல்வதை விட, "ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகளைத்தான் நம்முடைய காண்ட்ராக்டர்கள் போடுகிறார்கள் என்று சொல்லவது மிகச்சரியா இருக்கும்...ஏனென்றால் அரசு இதற்க்காக வழங்கும் பணத்தில் பாதியை நம்முடைய கவுன்சிலர், அரசியல்வாதிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் ஸ்வாகா பண்ணிவிடுகிறார்கள். இதில் அரசாங்கத்தை குறை சொல்லி என்ன செய்ய.
நமது நகராட்ச்சி தலைவி அவர்கள், இந்த ரோடு காண்ட்ராக்ட் தரமான கம்பெனிக்குத்தான் போகிறதா மற்றும் நமது கவுன்சிலர்கள்/தரகர்கள் இப்பணத்தை எதுவும் ஆட்டை போடுகிறார்களா என்று கண்காணிக்கலாம். அதுவும் இக்கடமை, அவருடைய எல்லைக்குள் இருந்தால். இல்லைனா நம்ப ஊழல் பெருச்சாளிகள், உங்க வேலை சோலியை பார்த்துட்டு போங்கேன்னு சொல்லிடுவாங்களே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross