செய்தி: பருவ மழையால் சேதமுற்றுள்ள முக்கிய சாலைகளை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம், நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பருவ மழையால் சேதமுற்றுள்ள... posted byVilack SMA (kayalpatnam)[13 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15880
KTM தெருவாசிகளுக்கு விரைவில் " விடிவு காலம் " வரவேண்டும். நேற்று இந்த தெரு வழியாக Bike இல் சென்றபோது , மிகவும் சிரமப்பட்டுத்தான் போனேன். மழை , மற்றும் சிலரது வீண் பிடிவாதத்தால் அதிக உபயோகத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்த தெரு , தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்திற்கு லாயக்கற்றது என்றுதான் சொல்லவேண்டும் .
இதை சீர்செய்ய , தலைவி , உறுப்பினர்கள் , பொதுநல ஆர்வலர் இப்ராஹீம் காக்கா ஆகியோரின் கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கவனிப்பார்கள் என்று நம்புவோமாக .
response to Mr .S .A . Mohamed Ali . comment 15863
அடுத்த 3 தலைமுறைக்கும் இவர்தான் தலைவியாக வரவேண்டும் என்ற உங்களது ஆசை , தலைவியின் மேல் உள்ள உங்களின் நம்பிக்கையை காட்டுகிறது . பாராட்டுக்கள் .
அடுத்து , முன்பெல்லாம் , நமது பஞ்சாயத்தில் , ஏதாவது " announcement " பண்ணுவதற்கு ஆட்களை வைத்து , தெருத்தெருவாக அலைய வைப்பார்கள் . இந்த வேலைக்கு , தலைவியிடம் சொல்லி , உங்களை appointment பண்ண சொல்கிறேன். சந்தோசமா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross