செய்தி: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உங்கள் நடுநிலை கடைசி வரை தொடர மீண்டும் வாழ்த்துக்கள்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[13 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15881
தாங்களின் வெளிப்படையான நிர்வாகம் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்...
இந்த மண்ணின் மைந்தர்களான புறநகர் மக்களை அரவணைத்து செல்லும் நீங்கள் புறநகர்களின் ஊர் தலைவர் / சார்பாக ஒரு பிரதிநிதியை, இவ்வாலோசனை கூட்டத்திற்கு அழைத்திருப்பது சமநீதியை தாங்கள் நிலைநாட்டி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
உங்கள் நடுநிலை கடைசி வரை தொடர மீண்டும் வாழ்த்துக்கள்...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross