செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரப... posted byT.M.Rahmathullah(72) (Kayalpatnam 04639280852)[18 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 16015
ஃஅறூஸுல் ஜன்னஹ் மத்றஸா வின் விழா நிகழ்ச்சிக்கு KPM.COM க்கு கமண்ஸ்17ஜன2012
மிகவும் பொருத்தமாக ஒரு இண்டர் நேஷனல் றிப்போர்ட்டர் போலவும், ஒரு புறஃபெஷ்ஷனல் போட்டோ கிறாஃபர் போலவும் படங்களை தத்ரூபமாகவும் AtoZ அழகாகவும் செய்திகளை வெப்ஸைட்டில் அமைத்த மொடரேட்டர் ஜனாப்.எஸ்.கே ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி, நன்றி,
தென்னாட்டிலென்ன, உலகிலேயே இப்படி மத்ரஸா நிஸ்வான் பட்டமளிப்பு விழா அமைப்பு பார்த்ததே இல்லை.. அவ்வளவு அழகாக, பொருத்தமாக பல பிரயோஜனங்களையும் பெற்று, அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ்., வ ஷுக்றன் ஜஸீலா.
இதெற்கெல்லாம் காரணம் இறையருள் பெற்று ,மத்ரஸாவின் நிறுவனர், நிர்வாகிகள். றக்கீபாக்கள். மாணவிகள், உஸ்தாது மார்கள்.,அனைவரும் முறையான மஷூறாக்கள் பல செய்தும், இஃகுலாஸாகவும், தினசரி இஸ்திஃகாரா தொழுது வேண்டுதல்கள் பண்ணியும், இல்மு திக்றுடன் தேட்டத்துடனும், தஃவத்தின் நோக்கங்களோடும் உஸூல் முறைகளை பின்பற்றியும் சுமார் இரண்டு மாதங்களாகவும் உடல், பொருளால் பாடுபட்டதே காரணம் என்று சொன்னால் அது கையாகாது.
காரணம் இதன் பலனாக குறிப்பாக ஃபாஸி, மஹ்ழரி, காஷிஃபி, தேவ்பந்தி, மன்பயீ, றஹ்மானி, ஹாமிதி, மிஸ்பாஹி, அறூஸிய்யா, ஜமாலி ஆகிய பத்து வகை மானிக்க நிகர் உயர் மத்ரசாக்களின் பட்டம்பெற்ற உலமாக்களால் சிறப்பித்து சீர்பெற்றது இம்மாபெரும் விழா அல்லவா?
”MAN JADDHA VAJADHA“ என்று கண்மனி நாயகம் (ஸல்) சும்மாவா சொன்னார்கள். அல்லாஹ்வும் அவன் அருளைச்செய்தான்.
எனவே நம்மக்கள் யாவரும் 1983=1403ல் உருவான இம்மத்ரஸதுந் நிஸ்வான் நோக்கத்தின்படி, ஊர், உலக மக்கள் ஆனைவருக்கும் இதன் மூலம் நம்மனைவருக்கும் ஹிதாயத் என்னும் நல்லருள் பாக்கியம் தந்தருள்வானாக. ஆமீன்,
இவ்வண்: தைக்கா றஹ்மத்துல்லாஹ்,
அறூஸியா ஹதீது மஜ்லிஸ்,
59, தீவுத்தெரு, காயல்பட்டணம்.
Email. rahmathullahtm38@hotmail.com
Pls. visit.www.aroosuljannah.8m.com.
=======================================
100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3 -புகாரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross