செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நிர்வாகமே! தங்களின் கவனம் உள்ளூர்மக்களின் எதிர்பார்ப்புக்கும் உணர்வூகளுக்கும் மட்டும் தான்!! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[23 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16140
அஸ்ஸலாமு அழைக்கும்.
நிர்வாகம்,பொது சங்கங்கள், மற்றும் அனைத்து மீடியாகலே! தங்களின் கவனமும் கவலைகளும் இந்த காயல் மாநகரின் கலாசாரத்திற்கும்,கட்டுபாட்டிற்கும், பங்கம் விளைவிக்காத வண்ணம் கலை என்பதைவிட சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம், இருக்கும் அம்சங்களை தகுந்த முறைபடுதினாலே போதுமானது. சுகாதாரத்துறை தரும் நிதிக்காகவோ, சுற்றுலா தளமாக ஆக்கி வருமானதிர்க்ககவோ மிக முக்கியமானவைகளை தவிர எந்த நடவடிக்கைகளும் அவசியம் இல்லை இந்த காயலுக்கு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross