செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அலை இழக்கும் நாள்வரை களையிழக்காது எங்கள் கடற்க்கரை. posted bys.s.md meerasahib (zubair) (riyadh)[23 January 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16141
அஸ்ஸலாமு அலைக்கும். என் காயல் கண்மணிகளே......
இயற்க்கைக்கு போட்டி போட்டு செயற்கையை புகுத்தி....... அழகுக்கு அழகூட்டும் மேக்கப்பை போல கடற்கரையை மேக்கப் பண்ணி பல ஆயிரம்கள் அதன் பெயரில் கொள்ளை அடித்துவிட்டு இப்பொழுது மேக்கப் களைந்ததால்..... ஆதிக்க சக்திகளின் பிளான்களுக்கு தொய்வு ஏற்ப்படுவதால் பத்திரம்களில் விளம்பரம் படுத்தும் வன்னம் செயலில் இரங்கி இருக்கிறார்கள். இதில் அக்கறை உள்ள பத்திரம்களுக்கு நம் காயலில் பக்கத்து ஆலையால் ஏற்ப்படும் கொடிய நோய் புற்றுக்கு முற்றுவைக்க விளம்பரப்படுத்தாதது ஏன்? காயலின் கண்ணியத்தை குறைக்க தொலை நோக்கு பார்வையில் மூக்கை நுழைக்கின்றன. ஒரு போதும் நம் நகர்மன்றம் அனுமதிக்ககூடாது. கடற்கரையை சுத்தப்படுத்துவதும், நகர்மன்ற அனுமதியுடன் கடைகளை ஆர்ச்சுக்கு வெளியில் அமைத்து.... கடற்கரையை சுத்தமாக வைத்தாலே.... அலை இழக்கும் நாள்வரை களையிழக்காது எங்கள் கடற்க்கரை.வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross