செய்தி: மகுதூம் பள்ளி நீர்த்தேக்கத் தொட்டி குறித்து நகராட்சியின் நிலை என்ன? மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி நிர்வாகம் கேள்வி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நேற்று இன்று நாளை?.. posted byOMER ANAS (DOHA QATAR.)[29 January 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16347
இப்பதான் ஊர்தலைவி உண்மையை உணர்ந்து களம் இறங்கி செயல் பட ஆரம்பித்துள்ளார்! வாழ்த்துகிறேன்!
பல மாதம் முன் கடந்த ஆட்சியில் தண்ணீர் தொட்டி திறப்பு விழா கூட நடந்ததாக கேள்வி பட்டேன்.. தண்ணீர் இல்லாத தொட்டிக்கு வண்ணம் பூசி அரசியல்வாதிகள் திறப்பு விழா கண்ட நகர்மன்றம் நமது நகர்மன்றமே.!
செய்தி தமிழர் முத்து இஸ்மாயில்!
உண்மை விரைவில் வீரு கொண்டு வெளிவரும்!
பொருத்து இருப்போம் தமிழர் முத்து இஸ்மாயில் நீரும் நானும்! உண்மையினை நாம் ஒருபோதும் யாருக்காகவும் எதற்காகவும் தயக்கமின்றி பாராட்ட வேண்டும்! அதில்தான் நம் காயல் நலன் பொருந்தி உள்ளது!
நேற்று நெய்னார் தெருவில்.
இன்று மொகுதும் பள்ளியில்.
நாளை?
பொட்டு வெடிகளுக்கு மதிமயங்காமல், எந்த ஒரு தலைவர் புறப்படுகிராரோ, அவரே தலைவராக தகுதியானவர்!
பார்ப்போம் இவர் அவரா என்று!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross