TV , Mixie , Grinder இலவசமாக கொடுப்பதற்க்கு பதிலா வீட்டுக்கு ஒரு Inverter (UPS) கொடுங்க புண்ணியமா போயிடும்... posted byM.Sulthan (Sudan)[29 January 2012] IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 16348
தனக்குக்கூட ஒன்றுமே செய்துகொள்ளாத காமராஜர், கக்கன், அண்ணாதுரை போன்றவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் இன்று இருப்பவர்கள் எல்லாம் அரசியல் வியாதிகள், சாரி அரசியல் வியாபாரிகள். அவர்கள் எவருக்கும் அப்பாவி ஜனங்களை பற்றி கவலை இல்லை. இலவசங்களை பெறுபவர்கள் எவருக்கும் அதை பெறுவதற்கு விருப்பம் இல்லை. ஆனால் அவர்கள் கொடுக்கிறார்கள். விடுவதற்கு மனமில்லாமல் இவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இலவசங்களை கொடுப்பதற்கு செலவிடப்படும் பணத்தை இவர்கள் கூறும் நஷ்டத்திலியங்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொடுத்து மக்கள் மீது திணிக்கப்படும் சுமையை தவிர்க்கலாம். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை அத்தியாவசியமான சேவைகளுக்குமட்டுமே பயன்படுத்தலாம். பெரும் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயனடையும் இலவச மின்சாரத்திட்டத்தை வரன்முறை படுத்துதல், அரசியல்வாதிகள், பணபலமிக்கவர்களின் மின்சார திருட்டை தடுத்து , சரியான நிர்வாகம் போன்றவற்றை முறையாக செய்தாலே EB லாபத்தில் இயங்கும்.
TV , Mixie , Grinder இலவசமாக கொடுப்பதற்க்கு பதிலா வீட்டுக்கு ஒரு Inverter (UPS) கொடுங்க புண்ணியமா போயிடும்...
கருவறையும் இருட்டு....
கல்லறையும் இருட்டு... இந்த ரெண்டையும் நியாபக படுத்தவா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross