Re:சா....ர்! என் படிய காணோம்... posted byMohamed Ali (Kuwait)[21 February 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 17099
ஒரு முறை L.K. School இல் நடந்த ஒரு
விநாடி வினா நிகழ்ச்சியில் L.S. இப்ராகிம் ஹாஜி அவர்கள்
நடுவராக இருந்தார்கள். அப்போது பொது வினா பகுதியில்
அவர்கள் கேட்ட கேள்வி - இந்த பள்ளியில் மாடிக்கு ஏறி வர இருக்கும் படிகள் எத்தனை என்று.
நாம் தான் மாடி ஏறும் போது எல்லாம் படியை எண்ணி கொண்டு ஏறுவது தானே வழக்கம், உடனே மாணவர் இடம் இருந்து 32 படிகள் என்று பதில் வர. இல்லை 36 படிகள் 4 படிகள் மண்ணில் புதைந்துள்ளது என்று சொன்னார்கள்
இது நடந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தற்போது உள்ள இந்த நிலையில் L.K. School படிகள் எத்தனை புதைந்து உள்ளதோ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross