ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற பதவியை கொடுத்து அவர்களின் தர்ஜாவை உயர்த்தி வைப்பானாக ஆமின்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[21 February 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17100
மஜ்லிஸுல் நிஸ்வான் மகளிர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன் தைக்கா தெருவில் ஆரம்பித்து அதில் நல்ல பல சமூக சேவைகளை செய்ய ஆக்கமும் ஊக்கமும் வழங்கி அங்குள்ள மகளிர்களுக்கு (உஸ்தாதுகளுக்கு) பயற்சிகள் வழங்கி பெரும் சிறப்பை செய்துகாட்டியவர்கள்..
இன்று இந்த பாளையம் இப்ராகிம் அவர்கள் வெள்ளிவிழா காண இருக்கும் இவ்வருடம் இவர் இல்லையே... என்ற ஏக்கம் வருத்தம் உள்ளது...
அதை ஓரளவுக்கு ஆறுதல் சொல்லும் படியாக அவரின் புதல்வி ஜனாபா ஆபிதா அவர்கள் இருக்கிறார்கள்... தனது தந்தை விட்டு சென்ற இந்த நல்ல சேவைகளை மன்றத்திற்கு வழங்குவார்கள் அதில் சந்தேகமில்லை..
வல்ல இறைவன் நம்மை விட்டு சென்ற அந்த புனித மகாமனிதருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற பதவியை கொடுத்து அவர்களின் தர்ஜாவை உயர்த்தி வைப்பானாக ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross